Kalyani priyadarshan : கண்ணாடி நிலவாய் கண்கூசிய கல்யாணி பிரியதர்ஷன்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
முகேஷ் | 10 Mar 2022 07:13 AM (IST)
1
என்னோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே ஏதோ உன்னாலே என் வாழ்வில் கஸ்டம் கண்டேனே
2
அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்றும் கொய்தேன்
3
மொத்தமாய் கோர்த்துத்தான் காதல் செண்டொன்று செய்தேன்
4
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்.. ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே!! ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே!!
5
கண்ணாடி நிலவாய் கண் கூசினாய் வெண்வண்ண நிழலாய் மின் வீசினாய்
6
புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை.. Virus இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை.. நீ கொல்லை மல்லி முல்லை போலே பிள்ளை மெல்லும் சொல்லை போலே