Actress Janani pics | பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன் - ஜனனி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
25 Aug 2021 01:38 PM (IST)
1
ஜனனி, தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நிறைய தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்
3
பாலா இயக்கத்தில் அவன் இவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
4
க்ரைம் த்ரில்லர் தெகிடி மற்றும் போலீஸ் நாடகம், 7த் -டே உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
5
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சமந்தா கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் ஜனனி
6
சமீபத்தில் தனது ட்வீட்டர் பெயரில் இருந்த ஜாதி பெயரை நீக்கியதற்கு வெகுவாக பாராட்டப்பட்டார்
7
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், சீசன் 2-வில் பங்கேற்றிருந்தார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -