Actress Janani : விண்மீன் விதையில்… நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்!
ABP NADU | 21 Jun 2022 08:19 PM (IST)
1
விண்மீன் விதையில்… நிலவாய் முளைத்தேன்…
2
பெண்மீன் விழியில்… எனையேத் தொலைத்தேன்…
3
மழையின் இசைக் கேட்டு… மலரேத் தலையாட்டு…
4
மழலை மொழிப் போல… மனதில் ஒருப் பாட்டு…
5
இனி நீயும் நானும்… ஒன்றாய்ச் சேர்ந்தால்… காதல் இரண்டு எழுத்து…
6
நான் பேசாத மௌனம் எல்லாம்… உன் கண்கள் பேசும்…