Jacqueline Fernandez : ஜாக்குலின் பெர்னாண்டோஸ் ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்..!
ABP NADU | 20 Mar 2022 12:10 PM (IST)
1
பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டோஸ்
2
இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்
3
2009ம் ஆண்டு இந்தி படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.
4
இந்தியில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.
5
மோசடி வழக்கு ஒன்றில் சிக்கி சர்ச்சைக்குள்ளானார்.
6
ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
7
இந்தி மட்டுமின்றி ஆங்கிலம், சிங்கள படங்களிலும் நடித்துள்ளார்.