Actress Eesha Rebba pics | என்னக் குங்குமத்தில் கரைச்சவளே - ஈஷா ரெப்பா ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 31 Jul 2021 01:30 PM (IST)
1
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
2
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே
3
ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய - ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
4
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல் - நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
5
கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே
6
கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழி சிரிச்சு பேசறியே
7
வெரல வெச்சி அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல