Actress Eesha Rebba | நடிகை ஈஷா ரெப்பாவில் அசத்தலான க்ளிக்ஸ்!!
ABP NADU | 10 Feb 2022 05:53 PM (IST)
1
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு
2
இன்று எந்தன் கை சேர்ந்ததே சின்ன அழகு சித்திர அழகு
3
சிறு நெஞ்சை கொத்திய அழகு இன்று எந்தன் தோள் சாய்ந்ததே
4
எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
5
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
6
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன் என்ன அழகு எத்தனை அழகு
7
கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே
8
அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன் கிடையாதேன்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்