Dushara Vijayan: நகரும் நட்சத்திரம்... ரெனே துஷாராவின் இன்ஸ்டா ரவுண்ட் அப்!
பீட்டர் பார்க்கர் | 05 Mar 2023 08:32 PM (IST)
1
போதை ஏறி புத்தி மாறி எனும் தமிழ் படத்தில் அறிமுகமானார்.
2
சார்ப்பாட்டா பரம்பரை படம் மூலம் பிரபலமடைந்தார்.
3
மாரியம்மா எனும் கதாபாத்திரத்தில் கோலிவுட் ரசிகர்களின் இதயங்களை வென்றார்.
4
நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனே எனும் வலுவான கதாபாத்திரத்தில் தோன்றினார்.
5
ரெனே கதாபாத்திரத்தால் சமூகவலைதள சென்சேஷனாக மாறினார்.
6
தற்போது வசந்தபாலனின் அநீதி படத்தில் நடித்து வருகிறார்.