Disha patani : ஒய் இஸ்தான் புல் ராஜ குமாரி..இஸ்தான்புல் சென்றுள்ள தீஷா பத்தானி!
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் தீஷா, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதை வழக்கமாகவே கொண்டுள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லுக்கு சென்றுள்ளார்.
Continues below advertisement

தீஷா பத்தானி
Continues below advertisement
1/7

பாலிவுட் திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவர் தீஷா பத்தானி. இவர் எம்.எஸ்.தோனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
2/7
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதை வழக்கமாகவே கொண்டுள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லுக்கு சென்றுள்ளார்.
3/7
தீஷாவின் செல்ல பிராணி..
4/7
தீஷாவின் கண்களின் வழியே சன்செட்!
5/7
தோழியுடன் தீஷா..
Continues below advertisement
6/7
தீஷா பதிவிட்டுள்ள பூக்களின் புகைப்படம்..
7/7
இவரின் இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Published at : 21 May 2023 04:10 PM (IST)