Chandini Chowdary : தெலுங்கு நடிகை சாந்தினி சவுத்ரியின் ஸ்பெஷல் கிளிக்ஸ்..!
ஜான்சி ராணி | 18 Jun 2022 02:40 PM (IST)
1
பிரபல நடிகை சாந்தினி சவுத்ரி
2
தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்
3
ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்
4
மகேஷ்பாபு, அர்ஜூன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்
5
தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது
6
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்
7
விசாகப்பட்டினத்தில் பிறந்தவர்
8
அடிப்படையில் ஒரு பொறியியல் பட்டதாரி