HBD Bibasha Bashu : ஹாப்பி பர்த்டே பிபாஷா பாசு...! பாலிவுட்டின் கனவுக்கன்னி..!
ABP NADU
Updated at:
07 Jan 2022 02:16 PM (IST)
1
பாலிவுட்டின் பிரபல நடிகை பிபாஷா பாசு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பிபாஷா பாசுவிற்கு இன்று 42வது பிறந்தநாள்.
3
பாலிவுட் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்
4
1996ம் ஆண்டு மாடலிங் துறையில் பட்டம் வென்று பிரபலமானார்.
5
இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
6
கரண்சிங் குவோர் - பிபாஷா பாசு தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது.
7
பிபாஷா பாசு தமிழில் சச்சின் படத்தில் நடித்துள்ளார்.
8
கரண்சிங் குரோவருடன் 2016ம் ஆண்டு திருமணம்
9
பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -