✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Bhavani Sre Photos : நடிகை பவானி ஸ்ரீயின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!

சுபா துரை   |  03 Sep 2023 02:09 PM (IST)
1

பவானி நடிகை மற்றும் மாடல், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்பொழுது பணிபுரிந்து வருகிறார்.

2

பவானி ஜி.வி.பிரகாஷின் சகோதரி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகள்.

3

விஜய் சேதுபதியுடன் இணைந்து க/பெ. ரணசிங்கம் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.

4

நெட்ஃபிக்ஸ் ஆந்தாலஜி பாவக்கதைகளின் ஒரு பகுதியான தங்கம் சிறுகதையில் நடித்தார்.

5

பாவக்கதைகளுக்கு பின்னர் பலராலும் நன்கு அறியப்பட்டார்.

6

தனது அண்ணன் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து குலஃபீ குச்சி மற்றும் கன்னம் அதில் வண்ணம் என்னும் பாடலை புத்தம் புது காலை படத்திற்காக பாடியுள்ளார்.

7

தற்போது இவரது இந்த புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Bhavani Sre Photos : நடிகை பவானி ஸ்ரீயின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.