Bhavana | மலையாள கரையோரம் தமிழ் பேசும் குருவி : நடிகை பாவனாவின் சூப்பர் பிக்ஸ்!
கேரளாவின் திரிசூரில் 1986-ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பிரபல நடிகை பாவனா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது 16-வது வயதில் தனது முதல் திரைப்படத்தில் நடித்தார்.
2002-ஆம் ஆண்டு வெளியான 'நம்மால்' என்ற படமே இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
3 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பாவனா முதன்முதலில் தமிழில் நடித்த படம் 2006ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தீபாவளி படத்தில், இவர் நடித்த சுசி என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
இறுதியாக தல அஜித்தின் அசல் படத்தில் நடித்த இவர், தற்போது கன்னட மொழியில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -