Bhavana : 'ஆப்பிள் பெண்ணே நீ யாரோ..’ நடிகை பாவனாவின் ஸ்காட்லாந்து வெகேஷன் க்ளிக்ஸ்!
ஓவியா சங்கர் | 03 Dec 2022 12:08 PM (IST)
1
பாவனா, கேரள மாநிலத்தை சேர்ந்தவர்
2
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்
3
சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்
4
திருமணத்திற்க்கு பிறகு நடிப்பதில் இவர் ஆர்வம் காட்டவில்லை
5
சோஷியல் மீடியாவில் பதிவிடும் இவரது புகைப்படங்கள் வைரலாவது வழக்கம்
6
அந்த வகையில் தனது வெகேஷன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்