Bhavana : நடிகை பாவனாவின் அசத்தல் ஓணம் கிளிக்ஸ் !
யுவநந்தினி | 08 Sep 2022 05:31 PM (IST)
1
கண்ணன் வரும் வேளை
2
அந்திமாலை நான் காத்திருந்தேன்
3
சின்னச் சின்னத் தயக்கம்
4
சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்
5
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
6
றெக்கை விாிக்கும் ரெண்டு விழிகள்
7
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே
8
தோ் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சோ்வது
9
ஓா் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது