Actress Bhavana Menon pics | நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே - பாவனா மேனன் ஓணம் போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 19 Aug 2021 01:27 PM (IST)
1
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
2
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
3
கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு தங்க சிற்பமென்று மாறியதே
4
ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு வெள்ளி கம்பி என்று ஆகியதே
5
கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு தங்க சிற்பமென்று மாறியதே
6
பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக
7
தலைகீழ் தடுமாற்றம் தந்தாய் என்னில் என் கால்களில்