Actress bhavana : காதல் வைத்து காத்திருந்தேன்..நடிகை பாவனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
முகேஷ் | 20 Jan 2022 12:53 PM (IST)
1
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
2
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன் சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்
3
காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன் கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
4
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்
5
தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை
6
அதி காலை விடிவதெல்லாம் உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான் அந்தி மாலை மறைவதெல்லாம் உன்னை பார்த்த கிறக்கத்தில் தான்