Athulya Ravi pics: நீல நிற புடவையில் விதவிதமாய் போஸ் கொடுத்த அதுல்யா ரவி..!
ராஜேஷ். எஸ் | 20 Nov 2021 07:41 PM (IST)
1
வெள்ளி மலரே வெள்ளி மலரே... வெள்ளி மலரே வெள்ளி மலரே
2
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
3
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
4
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ
5
இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
6
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு
7
மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள் கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
8
நெஞ்சுடைந்த பூவே நில்