Actress Anna Ben pic | சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன் - அன்னா பென் ஓணம் கொண்டாட்டம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 22 Aug 2021 03:59 PM (IST)
1
மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே
2
கண்ணை கொஞ்சம் திறந்தேன் கணங்களுக்குள் விழுந்தாய் எனது விழிகளை மூடி கொண்டேன்
3
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன் கண்ணை கொஞ்சம் திறந்தேன் கண்களுக்குள் விழுந்தாய்
4
எனது விழிகளை மூடி கொண்டேன் சின்னஞ்சிறு கணங்களில் உன்னை சிறை எடுத்தேன்
5
எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன் உறங்காமல் தவித்திருந்தேன் விண்மீன்கள் எரித்திரிந்தேன்
6
எத்தனை நிலவை உனக்காக வெறுதிருந்தேன் உயிர் சுமந்து பொறுத்திருந்தேன் உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்
7
நீ ஒரு பாதி என்றும் நான் ஒரு பாதி காதல் ஜோதி என்னவனே நிலம் கடல் ஆனாலும் அழியாது இந்த பந்தம்
8
கண்ணை கொஞ்சம் திறந்தேன் கணங்களுக்குள் விழுந்தாய் எனது விழிகளை மூடி கொண்டேன் சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்