Actress Anju Kurian | அழகூரில் பூத்தவளே.. அஞ்சு குரியனின் அழகான க்ளிக்ஸ்!
ABP NADU | 01 Nov 2021 01:21 PM (IST)
1
அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே?
2
மலையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே?
3
உன்னை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
4
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
5
அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே?
6
நீ உடுத்தி போட்ட உடை என் மனதை மேயுதடா
7
நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி