Andrea : கோட், சூட்டில் கெத்து காட்டும் ஆண்ட்ரியா..! லேட்டஸ்ட் கிளிக்ஸ் கலெக்ஷன்ஸ்..!
ABP NADU | 17 Jun 2022 07:56 PM (IST)
1
பிரபல நடிகை ஆண்ட்ரியா
2
லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்
3
பிரபல நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருகிறார்
4
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்
5
அவ்வப்போது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவார்
6
தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது
7
பிசாசு 2ம் பாகத்தில் நடித்துள்ளார்
8
கனமான கதாபாத்திரங்களுக்கு முதன்மை தேர்வாக உள்ளார்