Ananya Pandey Photos : நடிகை அனன்யா பாண்டேவின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
சுபா துரை | 14 Aug 2023 12:07 PM (IST)
1
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அனன்யா பாண்டே. தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இதோ..!
2
எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம் ..
3
தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம் மாயம்..
4
கண் திறந்து இவள் பார்க்கும் போது கடவுளை இன்று நம்பும் மனது..
5
இன்னும் கண்கள் திறக்காத சிற்பம் ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்..
6
ஆண் மனதை அழிக்க வந்த சாபம் அறிவை மயக்கும் மாய தாகம்..