Aathmika : என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை ..நடிகை ஆத்மிகாவின் கேசுவல் க்ளிக்ஸ்!
சுபா துரை | 25 May 2023 06:22 PM (IST)
1
நடிகை ஆத்மிகா தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர். இவர் தற்போது பதிவிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இதோ!
2
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை..
3
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ..
4
அவள் வான்மேகம் காணாத பால்நிலா ..
5
இந்த பூலோகம் பாராத தேன் நிலா..
6
இவரின் இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.