Actress Aathimka pics | ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே.. ஆத்மிகா போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 20 Jul 2021 01:22 PM (IST)
1
மஞ்சள் நிற மலர் உன்னை, நினைக்க தானடி கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை..
2
மின்னுகின்ற அழகுடல் குளிக்கத்தானடி பின்னி பின்னி நடக்குது நதியின் அலை..
3
அடடா பிரம்மன் புத்திசாலி..
4
அடி உன் மூச்சினை மெல்ல நான் கேட்கிறேன்.. அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே
5
உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றது.. அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே
6
சிற்பம் கவிதை ஓவியம் மூன்றும் சேரும் ஓரிடம்.. கண்டேன் பெண்ணே நான் உன்னிடம்
7
பூமிக்கு வந்தாயே தேவதை போலவே