Vivek Death anniversary : சின்ன கலைவாணர் விவேக்கின் சிறந்த சமூக சீர்திருத்த வசனங்கள்!
ABP NADU | 17 Apr 2023 02:53 PM (IST)
1
200 பெரியார் இல்ல 400 பெரியார் வந்தாலும் உங்கல திருத்த முடியாதுடா - திருநெல்வேலி
2
யாருமே இல்லாத கடைல யாருக்குடா டீ ஆத்துர உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையாடா - லவ்லி
3
நீங்க வெறும் தாஸ் ஆ இல்ல லார்டு லபக்கு தாஸ் ஆ - பெண்ணின் மனதை தொட்டு
4
எண்ட மதர் டங் மலையாளம் எண்ட ஸ்டேட் கேரளா..... - பட்ஜெட் பத்மநாபன்
5
வர்ணம் என்றது கொடி ல மட்டும் தாண்டா இருக்கனும் மக்கள் மனசுல இருக்க கூடாது - சாமி
6
இரண்டு விஷயத்த பத்தி தமிழ்நாட்டுல பேச கூடாது ஒன்னு கற்பு இன்னொன்னு கருப்பு - சிவாஜி