✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vikram New Look : ஷார்ட் ஹேர்... கூலிங் கிளாஸ்..புது கெட்டப்பில் ஸ்டைல் காட்டும் விக்ரம்!

ஜோன்ஸ்   |  19 Aug 2023 03:37 PM (IST)
1

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து வெளியான சேது, தில், ஜெமினி ஆகிய படங்கள் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.

2

தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

3

அதை தொடர்ந்து நீண்ட வருடங்கள் எதிர்பார்க்கப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தையும் இந்த வருடம் வெளியிட, அப்படக்குழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

4

இதையடுத்து தனது அடுத்த படத்திற்காக தனது லுக்கை மாற்றியுள்ளார் விக்ரம்

5

ஷார்ட் ஹேர், ப்ரெஞ்சு தாடி, வெள்ளை சட்டை, கூலர்ஸ் என மாஸ் காட்டுகிறார் விக்ரம்

6

இணையத்தில், இந்த புதிய லுக் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vikram New Look : ஷார்ட் ஹேர்... கூலிங் கிளாஸ்..புது கெட்டப்பில் ஸ்டைல் காட்டும் விக்ரம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.