✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Paayum Oli Nee Yenakku : விக்ரம் பிரபு - வாணி போஜன் காம்போவில் உருவாகியுள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’!

ஜோன்ஸ்   |  13 May 2023 06:47 PM (IST)
1

விக்ரம் பிரபு, வாணி போஜன் மற்றும் டாலி தனஞ்செயா இணைந்து நடிக்கும் படம் ‘பாயும் ஓளி நீ எனக்கு’

2

கார்த்திக் அத்வைத் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை இவரே தயாரித்து உள்ளார்.

3

பரியேறும் பெருமாள் , கண்ணை நம்பாதே படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்

4

இப்படத்திற்கு ஸ்வரா சாகர் மஹதி இசை அமைத்துள்ளார்

5

இப்படத்தின் திரையரங்கு உரிமத்தை எஸ்.பி சினிமாஸ் பெற்றுள்ளது. இப்படம், தமிழ் , தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது

6

விக்ரம் பிரபு நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்திற்கு தனிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Paayum Oli Nee Yenakku : விக்ரம் பிரபு - வாணி போஜன் காம்போவில் உருவாகியுள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.