✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vikram New Look : ‘நான் மெர்சல் ஆயிட்டேன்..’ புது கெட்டப்பில் ஸ்டைல் காட்டும் நடிகர் விக்ரம்!

ஜோன்ஸ்   |  07 Jul 2023 04:28 PM (IST)
1

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித் உடன் நடிகர் விக்ரம் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் தங்கலான்.

2

இப்படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

3

கோலார் தங்க வயலில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை, அதிகார வர்க்கத்துக்கு எதிரான அவர்களின் எழுச்சி ஆகியவற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

4

தங்கலான் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்காக விக்ரம் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.

5

இவரின் புதிய லுக்யின் புகைப்படம் தற்போது இனையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

6

தங்கலான் படத்திற்காக விக்ரம் தனது உடல் எடையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vikram New Look : ‘நான் மெர்சல் ஆயிட்டேன்..’ புது கெட்டப்பில் ஸ்டைல் காட்டும் நடிகர் விக்ரம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.