✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

VJS50 Maharaja : மக்கள் செல்வனாக இருந்து மகாராஜாவாக உருவெடுக்கும் விஜய் சேதுபதி .. வெளியானது விஜய் சேதுபதின் 50வது பட டைட்டில் !

ஜோன்ஸ்   |  13 Jul 2023 04:04 PM (IST)
1

நடிகர் விஜய் சேதுபதி புதுபேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, சுந்தரபாண்டியன் , நான் மகான் அல்ல முதலியப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி.

2

சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலமாக கதா நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

3

கடந்த 2012ம் ஆண்டு வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம் , பீட்சா ஆகியப் படங்கள் விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது.

4

குரங்கு பொம்மை படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற நிதிலன் ஸ்வாமிநாதன் தற்போது விஜய் சேதுபதியின் 50-வது படத்தை இயக்கி வருகிறார்.

5

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் மற்றும் படத்தின் டைட்டில் நேற்று வெளியானது. இப்படத்திற்கு மகாராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது.

6

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நாட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • VJS50 Maharaja : மக்கள் செல்வனாக இருந்து மகாராஜாவாக உருவெடுக்கும் விஜய் சேதுபதி .. வெளியானது விஜய் சேதுபதின் 50வது பட டைட்டில் !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.