✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Leo Next Update :ஆக்‌ஷன் ஸ்டார் அர்ஜூன் பிறந்தநாள் அன்று வெளியாகும் லியோ படத்தின் அடுத்த அப்டேட்! என்னவா இருக்கும் ?

ஜோன்ஸ்   |  31 Jul 2023 05:45 PM (IST)
1

மாஸ்டர் படத்துக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் இணையும் படம் தான் லியோ.

2

இப்படத்தில் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர்.

3

ஏற்கனவே லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.

4

முன்னதாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘நா ரெடி தான்’ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

5

நேற்று பாலிவுட் நடிகர் சஞ்ஜய் தத் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் அவரை பற்றிய கிளிம்ஸ் விடியோ வெளியானது.

6

இதனை தொடர்ந்து, நடிகர் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அவரை பற்றிய கிளிம்ஸ் விடியோ வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Leo Next Update :ஆக்‌ஷன் ஸ்டார் அர்ஜூன் பிறந்தநாள் அன்று வெளியாகும் லியோ படத்தின் அடுத்த அப்டேட்! என்னவா இருக்கும் ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.