Maamannan Netflix Release : திரைக்கு வந்து சில மாதங்களே ஆன.. ஓடிடியில் வெளியாகும் மாமன்னன்..ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘மாமன்னன்’
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படம் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை, சாதி அரசியல், ஆதிக்கவர்க்கத்தின் பிடிவாதம் என அனைத்தையும் திரையில் காட்டியது.
இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்றது அதேபோல் வெளிவந்த ஏழே நாட்களில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தை முன்னாள் அதிமுக சபாநாயகர் தனபாலின் கதை தான் மாமன்னன் என்றும் சிலர் கருத்து கூறி வந்தனர்.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக முன்னாள் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரிசெல்வராஜூக்கு புது காரை பரிசு அளித்துள்ளார்.
அதைதொடர்ந்து தற்போது இப்படத்தை வருகின்ற ஜூலை 27ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -