Shah Rukh Khan : மகளுடன் ஷீரடியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஷாருக் கான்..!
சுபா துரை | 14 Dec 2023 10:55 PM (IST)
1
பாலிவுட்டின் கிங்கென அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக் கான்.
2
கடைசியாக இவர் நடித்த ஜவான், பதான் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.
3
இதனையடுத்து இவர் நடிகை டாப்ஸியுடன் இணைந்து டங்கி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
4
இந்த திரைப்படம் சில நாட்களில் வெளியாக உள்ளது.
5
இதனை தொடர்ந்து தனது மகளுடன் ஷாருக் கான் ஷீரடி கோவிலுக்கு சென்றுள்ளார்.
6
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.