Reba John New Click : ’தங்க நிறத்துக்கு தான் தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா...’ க்ரீம் நிற சேலையில் ஜொலிக்கும் நடிகை ரெபா ஜான்!
ஜோன்ஸ்
Updated at:
07 Jul 2023 05:18 PM (IST)
1
மாடலாக தன் பயணத்தை தொடங்கியவர் ரெபா ஜான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கேரளாவை புர்வீகமாக கொண்டவர்.
3
கடந்த 2019 ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் மூலம் பிரபலம் ஆனார்.
4
அதைதொடர்ந்து குட்டி பட்டாஸ் என்ற தமிழ் ஆல்பம் பாடலில் நடனமாடி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.
5
தற்போது இவர் க்ரீம் நிற புடவை அணிந்து போட்டோஷூட் செய்து, இந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
6
இந்த புகைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -