Jailer At Times square : டைம்ஸ் ஸ்கொயரில் ஜெயிலர் படத்தின் டிரெய்லர்... அமெரிக்காவிலும் மாஸ் காட்டும் ரஜினி!
ஜோன்ஸ் | 05 Aug 2023 08:27 PM (IST)
1
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள படம் ஜெயிலர். இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
2
ஒரு பக்கம் ட்ரெய்லர் நல்ல வரவெற்பை பெற்றாலும் மறுபக்கம் வழக்கம்போல ட்ரால் வலையில் சிக்கியது
3
தற்போது, இப்படத்தின் ட்ரெயிலர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் ஸ்கெயரில் ஸ்கீரின் செய்யப்பட்டுள்ளது. இதை அங்குள்ள ரசிகர்கள் உற்சாகமாய் கண்டுகளித்தனர்.
4
அதை தொடர்ந்து, நடிகை தமன்னா நடனத்தில் வெளியான காவாலா பாடல் உலகமெங்கும் சூப்பர் ஹிட் ஆனது.
5
தற்போது இப்பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
6
அனைவரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்காக வெயிட்டிங்கில் உள்ளனர்.