குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய பிரசன்னா - சினேகா தம்பதியினர்.. அட்டகாச புகைப்படங்கள்!
பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றிசொல்லடியோ இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால
சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா
செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம் தான் எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -