✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Japan Movie : 'ஆண்டவருடைய அதிசய படைப்புகளில் அவன் ஒரு ஹீரோ' - ஜப்பான் படத்தின் அறிமுக காட்சி ரீலிஸ் !

ஜோன்ஸ்   |  25 May 2023 06:39 PM (IST)
1

அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி.

2

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்த கார்த்திக்கு இன்று 45வது பிறந்தநாளாகும்

3

கார்த்தியின் 25வது படமாக ‘ஜப்பான்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக மாறிய ராஜூ முருகன் இயக்கி வருகிறார்

4

இந்த படத்தில் ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

5

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஜப்பான் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது

6

திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கார்த்திக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Japan Movie : 'ஆண்டவருடைய அதிசய படைப்புகளில் அவன் ஒரு ஹீரோ' - ஜப்பான் படத்தின் அறிமுக காட்சி ரீலிஸ் !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.