Projeck K Update : ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் களமிறங்கும் கமல்ஹாசன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

இது வரையில் தென்னிந்திய சினிமா கண்டிராத மிகவும் பிரமாண்டமான படமாக ப்ரொஜெக்ட் கே படம் உருவாகி வருகிறதாம்.

Continues below advertisement
இது வரையில் தென்னிந்திய சினிமா கண்டிராத மிகவும் பிரமாண்டமான படமாக ப்ரொஜெக்ட் கே படம் உருவாகி வருகிறதாம்.

ப்ராஜெக்ட் கே

Continues below advertisement
1/6
வைஜெயந்தி  மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே.
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'ப்ராஜெக்ட் கே'.
2/6
இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முக்கிய திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
3/6
இப்படத்தின் கதைகளம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கலந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது
4/6
இது வரையில் தென்னிந்திய சினிமா கண்டிராத மிகவும் பிரமாண்டமான படமாக 'ப்ரொஜெக்ட் கே' படம் உருவாகி வருகிறதாம்.
5/6
தற்போது இப்படத்தில் உலகநாயன் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரப் பூர்வத் தகவலை, படக்குழு க்ளிம்ப்ஸ் வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.
Continues below advertisement
6/6
இப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள தகவல், ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Sponsored Links by Taboola