Actor kalidas jayaram pics | ஆரம்பிக்கலங்களா... காளிதாஸ் ஜெயராம் போட்டோ ஆல்பம்!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 06 Aug 2021 01:25 PM (IST)
1
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார்
2
காளிதாஸ் ஜெயராம் திரைப்பட நடிகர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்
3
விக்ரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இதற்கான அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
4
விஜய் சேதுபதி , ஃபாகத் ஃபாசில், ஆண்டனி வர்கீஸ் இவர்களுடன் தற்பொழுது காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார்
5
அப்போது கமல்ஹாசனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது
6
மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
7
கொச்சு கொச்சு சந்தோஷங்கள் படத்திற்காக தேசிய விருதை பெற்றார்