Actor Harrish Kalyan pics | போதை கணமே கணமே போகாதிரு நீ - ஹரிஷ் கல்யாண் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 17 Aug 2021 01:05 PM (IST)
1
அதோ பொன் பிறையா உடைந்திடும் நுரையா
2
இதோ என் நொடியின் வழிப்பறியா
3
நாளும் கரையோடும் அலையோடும் உறவாடும் கிளிஞ்சல்போல், என் நெஞ்சம் நிலையின்றியா
4
அங்கே தொலை தூரத்தில் சாரல் மழை கண்டேன்.. நான் பக்கம் வரும்போது சிறை கம்பியா?
5
தவறென பார்த்த கண் இன்று கலை செய்யுதே
6
தரிசென பார்த்த மேகங்கள் கடல் பெய்யுதே
7
கண்கள் காரணம் தேடுதே.. உன்னை வந்து சேருதே