✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Harish Kalyan Next Movie : அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் ஹரிஷ் கல்யாண்.. இதுதான் படத்தின் பெயரா ?

ஜோன்ஸ்   |  23 Jun 2023 03:07 PM (IST)
1

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகவுள்ள படம் பார்க்கிங்

2

பலூன் படத்தை இயக்கிய கே.எஸ்.சின்ஷியிடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

3

இப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார் மற்றும் சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

4

இப்படத்தில் எம்.எஸ் பாஸ்கர்,ராம ராஜேந்திரன்,பிரதான நாதன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

5

இப்படம் குறித்த அப்டேட்டை படக்குழு ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

6

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான ‘எல்.ஜி.எம்’ படம் வருகின்ற ஜூலை 31 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Harish Kalyan Next Movie : அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் ஹரிஷ் கல்யாண்.. இதுதான் படத்தின் பெயரா ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.