HBD Gemini Ganesan: காதல் மன்னன் ஜெமினி கணேஷனின் பிறந்தநாள் இன்று!
யுவநந்தினி | 17 Nov 2022 01:20 PM (IST)
1
காதல் மன்னன் ஜெமினி கணேஷனின் பிறந்தநாள் இன்று!
2
ஜெமினி கணேசன் தமிழ் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவர்.
3
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
4
இவரது இயற்பெயர் கணபதி சுப்ரமணியன் சர்மா.
5
பின்னர் இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது.
6
ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயர் நிலைத்துவிட்டது.