HBD Fahadh Faasil: ஃபகத் பாசில் கண்களின் அபூர்வம்; பிறந்த நாள் ஸ்பெஷல்!
ஃபஹத் ஃபாசில் கையெத்தும் தூரத்து எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை இவரது தந்தை இயக்கி இருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் ஹிட் கொடுத்து இரண்டாவது சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றார்.
2017 ஆம் ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் வெளிவந்த வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து, சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் போன்ற சில படங்களிலும் நடித்து இருந்தார்.
இது வரையிலும் மலையாளம், தமிழ், தெலுங்கு என அணைத்து மொழிகளும் 40-திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தனது அசுரத்தனமான நடிப்பின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் ஃபஹத் ஃபாசில் இன்று 42 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -