Captatin Miller Update : ‘கில்லர்..கில்லர்..கேப்டன் மில்லர்...’ - தனுஷ் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்க காத்திருக்கும் படக்குழு!
ஜோன்ஸ் | 24 Jun 2023 04:07 PM (IST)
1
சத்திய ஜோதி தயாரிப்பில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் கேப்டன் மில்லர்.
2
ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.
3
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
4
நடப்பாண்டின் இறுதிக்குள் இந்த திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.
5
1940ஆம் நடந்த ஈழம் போராட்டத்தின் உள்ள பிளாக் டைகர் என்ற குழு பற்றிய கதையை தழுவிய படமாக கேப்டன் மில்லர் அமையும் என்று சொல்லப்படுகிறது.
6
தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த வாரத்திலும் மற்றும் படத்தின் டீஸர் தனுஷின் பிறந்தநாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.