சித்திரம் பேசுதடி... பிங்க் ட்ரெஸ்ஸில் கலக்கல் போஸ்களில் நடிகை பாவனா!
செலீனா | 26 Sep 2021 09:24 PM (IST)
1
யார்யாரோ கனாக்களில் நாளும் நீ சென்று உலாவுகின்றவள்!
2
தோட்டத்தில் நீ நிற்கின்றாய் உன்னை பூவென்று எண்ணி கொய்யச் சென்றேன்
3
நான் தான் இங்கே விசிறி
4
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
5
காழக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்
6
கன்னங்கள் மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை