Ajithkumar Birthday: ப்ளே பாய் அஜித்தை பற்றி தெரியுமா? மறக்க முடியாத காதல் மன்னன்! புகைப்படங்கள் பாருங்க!
'அமராவதி'யில் ஆரம்பித்து 'காதல் மன்னன்', 'ஆசை', 'அமர்க்களம்' என தொடர்ந்து தற்போது குட் பேட் அக்லி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அஜித்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த காலத்து இளைஞர்களுக்கு வெள்ளை முடி, வெள்ளை தாடி, தொப்பை உடல் என வைத்திருக்கும் அஜித்தை தான் தெரியும்.
காதல் மன்னன் அஜித்தைப் பற்றி என்ன தெரியும்?
அஜித் நடிக்க வருவதற்கு முன்பு தன்னுடைய ஆரம்ப காலத்தில் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்தார்.
அஜித் பத்தாம் வகுப்பு வரை தான் படித்தார். அதன் பின் படிப்பை தொடர்முடியவில்லை. இதை சொல்லி பலமுறை அவர் வருத்தப்பட்டதும் உண்டு.
'ஆசை' நாயகனாக இருந்தவரை 'காதல் மன்னன்' ஆக அறிமுகப்படுத்தியது இயக்குநர் சரண் தான்.
மினியேச்சர் ஹெல்மெட், நாணயங்கள் மற்றும் விதவிதமான தபால் தலைகள் சேகரிப்பது, புத்தகங்கள் படிப்பதில் அஜித்துக்கு ஆர்வம் அதிகம்