Aishwarya Lekshmi | ஜகமே தந்திரம் ஐஷ்வர்யலெஷ்மி பத்தி இதெல்லாம் தெரியுமா?
ABP NADU | 24 Sep 2021 02:53 PM (IST)
1
ஐஷ்வர்யலெஷ்மியின் முதல் படம், ஞண்டுகளோடே நாட்டில் ஓரிடவேலா
2
ஐஷ்வர்யலெஷ்மி ஒரு எம்.பி.பி.எஸ் பட்டதாரி
3
ஏஷியாநெட் ஃபிலிம் அவார்ட்ஸ், ஃபிலிம்பேர் செளத் அவார்ட்ஸில் விருது பெற்றிருக்கிறார்
4
ஐஷ்வர்யலெஷ்மியின் கதாபாத்திரம் மாயநதி திரைப்படத்தில் அதிகமாக பேசப்பட்டது