30 Years of Vijayism: 30 வருட சினிமா சாம்ராஜ்யம்.. கட்டியெழுப்பிய தளபதியின் கதை!
இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் இன்றோடு சினிமாவுக்கு வந்த 30 வருடங்கள் கழிந்திருக்கின்றன
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘நாளைய தீர்ப்பு’ படம் மூலமாக விஜய்க்கு சினிமா கதவை தந்தை எஸ்.ஏ.சி திறந்து வைத்தாலும், ஆரம்பத்தில் அந்த பாதையில் நடைபோட விஜய் திணறினார் என்பதே நிதர்சனம்
1996 ஆம் ஆண்டு விக்ரமன் நடிப்பில் வெளியான ‘பூவே உனக்காக’ விஜய் பெரிய பிரேக்காக அமைந்தது
இதனையடுத்து முருகதாஸூடன் இணைந்த ‘துப்பாக்கி’ படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்க, அதனை தொடர்ந்து வந்த ‘தலைவா’ அரசியல் சூழ்ச்சியால் தோல்வியடைய நொந்து போனார் விஜய்
முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தில் அரசியலை அனல்பறக்க செய்த விஜய், மேடைகளிலும் தைரியமாக சில விஷயங்களை பேசி அரசியல் வருகையையும் உறுதி செய்தார்
அடுத்தாக, வெளியான பீஸ்ட் அட்டர் ப்ளாப் ஆக, அடுத்ததாக இயக்குநர் வம்சியுடன் இணைந்தார். படத்தின் போஸ்டர்களும், ரஞ்சிதமே பாடலும் எகிடு தகிடு ஹிட்டடித்து இருக்க, மீண்டும் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக மாறுவாரா என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது கோலிவுட்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -