வீரா சூரா தீரா வாடா..அமேசான் ப்ரைமில் வெளியான நானே வருவேன்!
ஜனனி
Updated at:
29 Oct 2022 06:02 PM (IST)
1
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ளனர்
3
இப்படம் செப்டம்பர் 29ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது
4
யுவனின் இசை இந்தப் படத்திற்கு பக்க பலமாக அமைந்தது.
5
அக்டோபர் 27ஆம் தேதி இப்படம் அமேசான் ப்ரைம் எனும் ஓடிடி தளத்தில் வெளியானது
6
இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -