TN Urban Local Body Election Results 2022: ‛எங்கேய்யா... சாவி...’ தொலைஞ்சு போச்சு... காணாமல் போன சாவி... காத்திருந்த வேட்பாளர்கள்!
Continues below advertisement

கடலூர்_வாக்கு_எண்ணிக்கை_மையம்
Continues below advertisement
1/6

கடலூர் வளனார் பள்ளி வாக்கு மையத்தின் சாவியை அதிகாரிகள் தொலைத்தனர்
2/6
இதனால் பூட்டு திறக்க முடியாமல், வாக்கு பதிவு இயந்திரங்களை எடுக்க முடியவில்லை
3/6
அறை இன்னும் பூட்டப்பட்டே உள்ளது
4/6
அறை திறக்கப்படாததால், வெளியில் காத்திருக்கும் வேட்பாளர்கள்
5/6
சாவியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
Continues below advertisement
6/6
யாரிடம் சாவி இருக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை
Published at : 22 Feb 2022 08:27 AM (IST)