Telangana Elections 2023 : ஜனநாயக கடமையாற்ற தேர்தல் களம் நோக்கி விரைந்த தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள்!
சுபா துரை | 30 Nov 2023 05:50 PM (IST)
1
ஹாய் நன்னா திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்கு இடையே வாக்களித்த நடிகர் நானி.
2
ஜோடியாக சென்று ஜனநாயக கடமையை ஆற்றிய மகேஷ் பாபு -நம்ரதா.
3
தேர்தலில் வாக்களித்த வருண் தேஜின் உறவினரான நடிகர் சாய் தரம் தேஜ் .
4
நெஞ்சிருக்கும் வரை, வெடி போன்ற படங்களில் நடித்த நடிகை பூனம் கௌர் தன் வாக்கை செலுத்தினார்.
5
தனது வாக்கை செலுத்திய கையோடு செல்ஃபி எடுத்து பதிவிட்ட நடிகர் ராம் சரண்.
6
ஜனநாயக கடமையை ஆற்றி கூலாக போஸ் கொடுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா.