Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Daily Science Facts: பூமியின் எட்டாவது கண்டம் ஜியாலான்டியா - புகைப்படத் தொகுப்புகள் இங்கே
பூமியின் புத்தம் புதிய நிலப்பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடுத்துள்ளன. ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென்அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, அன்டார்ட்டிகா , ஆஸ்திரிலேயா ஆகியவற்றுடன் சேர்த்து எட்டாவது கண்டமாக இது விளங்குகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தக் கண்டம் ஒரு காலத்தில் டைநோசர்களின் வீடாகவும், பசுமை மாறாக் காடுகளாகவும் இருந்ததாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்
பல நூற்றாண்டுகளாகக் கடலுக்கு மறைந்து கிடந்த ஜியாலாண்டியா (Zealandia) என்ற அடியில் இந்தப் புதிய கண்டம், 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இப்போது உள்ள ஆஸ்திரேலியா, அண்டார்டிகா கண்டங்களின் ஒன்றிணைந்த பெரும் நிலப்பரப்பில் இருந்து பிரிந்து சென்றுள்ளது.
இப்புதிய கண்டத்தின் 95% நிலப்பரப்பும் இப்போது கடலுக்குள் மூழ்கியுள்ளது. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பரப்பு கண்டுவானா (Gondwana) பெருநிலப்பரப்பில் இருந்து பிரிந்து பசுபிக் பெருங்கடலில் மூழ்கியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தின்படி (Atas) இப்போது இக்கண்டத்தில் நியூசிலாந்து மற்றும் நியூகலிடோர்னியா பகுதிகள் மட்டுமே கடலுக்கு மேல் காணப்படுகின்றன.
இந்த ஜியாலான்டியா கண்டம் கடலுக்குள் மூழ்க காரணம் என்ன என்பதனை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -